உயிர் எழுத்துக்கள் ஹிந்தியில் | Hindi Uyir Eluthukkal in Tamil
Hindi Uyir Eluthukkal in Tamil பல நபர்கள் தமிழ்மொழியைத்தவிர வேறு மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் நமது தாய் மொழியான தமிழ் மொழியை வைத்து கொண்டு மட்டும் வேறு நாட்டிற்கோ அல்லது மாநிலத்திற்கோ செல்ல முடியாது. அங்கு வேறு மொழிகளில் பேசுவார்கள். ஆனால் இன்றைய கால குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் மற்றும் …