LEO படத்தில் வரும் Hyena பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
Hyena Details in Tamil ஹலோ பிரண்ட்ஸ்..! இப்போ Trending -ல போய்கிட்டு இருக்கின்ற ஒன்று தான் LEO Movie. இந்த LEO படத்தில் நடித்திருக்கும் நடிகர் யார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவரை தெரியாதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? LEO படம் அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்போது Social …