மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?
First Aid For Electric Shock in Tamil | மின்சாரம் தாக்கினால் முதலுதவி |அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாத இடங்களே இல்லை. நம் அனைவரின் வீடுகளும் மின்சாரத்தால் …