இன்று ஒரே நாளில் 880 குறைந்தது பவுனு விலை தெரியுமா.?
Today Gold Rate is 880 Decrease பணக்காரர்கள் பவுனு வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே நடுத்தர குடும்பத்தினர் நினைத்த உடனே வாங்க முடியாது. ஒரு கிராம் வாங்குவதற்கு ஒரு வருடமாக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். அப்படி பணத்தை சேமித்து வைத்தால் தான் அவர்களால் நகை வாங்க முடியும். இதனாலேயே …