பங்கு சந்தையில் முதலீடு செய்ய இந்த தகுதிகள் இருந்தால் போதுமானது..!
Share Market Investment Eligibility in Tamil பங்கு சந்தை என்றால் அனைவருக்கும் தெரியுமா என்றால் கண்டிப்பாக அந்த அளவிற்கு தெரியாது. அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் இதை அதிகளவு செய்திகளின் முடிவில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் இதில் அதிகமாக நிறைய நிறுவனங்கள் முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இதில் யார் முதலீடு செய்யலாம் …