2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.!
சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் 2 சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம். அசைவத்தில் சிக்கன் என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமாம். சிக்கன் என்று பெயர் சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். சிக்கனில் செய்ய கூடிய உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதிலும் …